Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » செங்கல்பட்டு பெரும்பாக்கம் அரசு கலை, (மற்றும்) அறிவியல் கல்லூரியின்
    இந்தியா

    செங்கல்பட்டு பெரும்பாக்கம் அரசு கலை, (மற்றும்) அறிவியல் கல்லூரியின்

    adminBy adminFebruary 6, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

    செங்கல்பட்டு பெரும்பாக்கம் அரசு கலை, (மற்றும்) அறிவியல் கல்லூரியின்

    நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

    செங்கல்பட்டு, பிப்.06-
    செங்கல்பட்டு பெரும்பாக்கம் அரசு கலை, (மற்றும்) அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், (மற்றும்) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்குழு, (மற்றும்) அனைத்து மக்கள் சக்தி இயக்கம் இணைந்து நடத்திய சைபர் கிரைம், (மற்றும்) போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சக்தி தலைமை உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். செம்மஞ்சேரி சரகம், காவல்துறை உதவி ஆணையர் ஆர்.வைஷ்ணவி சிறப்புரையாற்றினார்.மற்றும் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் டாக்டர் கலைமகன் வெங்கடேசன் கருத்துரை வழங்கினார். இதனை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை சென்றடையும் விதத்தில் இந்த விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் துவங்கி செம்மஞ்சேரி நுழைவு வாயில் வரை நடைபெற்றது. அதனையடுத்து, பேரணி மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு , பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் மகளிர் அணியின்கீதா கலைமகன், செம்மஞ்சேரி பெரும்பாக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, பிரியா, மைதிலி, இந்திராணியம்மாள், பானுமதி செம்மஞ்சேரி செயல் தலைவர் லட்சுமணன் சிங்கம், மாணவரணி ராகவன், தேவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.

    Post Views: 261
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (383)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.