கடலூரில் இன்று மாலை திமுக ஸ்டாலின் முன்னிலையில் பல கோடி ரூபாய்க்கு அரசு நல திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தும் நிகழ்ச்சி இன்று மஞ்சைநகர் மைதானத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மக்கள் மட்டுமல்லாமல் விருதாச்சலம். விழுப்புரம். கள்ளக்குறிச்சி. பண்ருட்டி உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
பண்ருட்டியில் இருந்து கடலூர் வழியாகவும் அதிகப்படியான இருசக்கர வாகனங்களில் திமுக பிரமுகர்கள் கூட்டத்துக்கு வருகை புரிந்தனர்
அப்பொழுது கடலூர் கே என் பேட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து
தங்கள் குடிபோதையில் உள்ளதாகவும் அதற்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு லஞ்சமாக gpay barcode scanner வாயிலாக பணம் செலுத்த சொல்லி திமுக பிரமுகர்களிடம் லஞ்சம் பெற்ற போலீசாரால் கடலூரில் பரபரப்பு
WhatsApp viral அதிர்ச்சடைந்த திமுக பிரமுகர் சக பிரமுகர்களிடம் நமது ஆட்சியில் இது போன்று காவலர்களால் திமுகவிற்கு அவப்பெயர் என்று பதிவுகளை பதிவிட்டு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்


