Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்யுனைடெட் ஸ்டேட் ஆப் இந்தியா பார்ட்டி. மனித உரிமைகள் அணி திருநெல்வேலி மாவட்டத்தில் கலந்தாய்வுக் கூட்டம்...

யுனைடெட் ஸ்டேட் ஆப் இந்தியா பார்ட்டி. மனித உரிமைகள் அணி திருநெல்வேலி மாவட்டத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மனித உரிமைகள் அணி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது இந்த கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். மனித உரிமைகள் அணி தேசியத் தலைவர் திரு. செல்வகணேசன் ஐயா வழி நடத்துதலின்படி . இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்கத் தலைவர் திரு தன்ராஜ் அவர்களும். மதுரை மாவட்ட செயலாளர் திரு ஆர். எம் .மணி அவர்களும். தூத்துக்குடி மாவட்டத் தலைவர் திரு ஏ. தங்கவேல்.மற்றும் உறுப்பினர்கள்.எஸ் முருகன். பழனி குமார். சேரன் துறை .ஆரோக்கியசாமி. முருகன். பண்டாரம். எஸ். வேம்பு .எஸ் .முத்தையா நித்தியானந்தம். செல்வகுமார் .பரமேஸ்வரன் முருகன் .கணேசன் .பால்சாமி தர்மராஜ். கோபால் .பாஸ்கரன் அரிச்சந்திரன் .சந்தன மாரியம்மன். ஆகியோர் கலந்து கொண்டனர்…

Must Read