மேலப்பாளையம் ஏப்ரல் 30
எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி மேலப்பாளையத்தில்
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ள நாடு தழுவிய அமைதியான #LightsOff போராட்டத்தில் பங்கேற்கும் விதமாக
இரவு 9 மணி முதல் 9.15 வரை, இல்லங்களில் மற்றும் கடைகளில் உள்ள விளக்குகளை அணைத்து
போராட்டம் நடைபெற்றது
ரப்பானி பஜார் மற்றும் தெருக்களில் உள்ள வீடுகளில் விளக்கு அணைக்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை பாளை தொகுதி துணை தலைவர் ஜவுளி காதர், பொருளாளர் கே.கே.காஜா செய்து இருந்தனர் உடன் கப்பல் மீரான்
தகவல்.
எஸ்டிபிஐ கட்சி
பாளை தொகுதி
நெல்லை மாநகர் மாவட்டம்


