Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » 74 வயதிலும் அசத்தும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ
    சினிமா

    74 வயதிலும் அசத்தும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ

    SahabudeenBy SahabudeenAugust 16, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

    கூலி படத்தினை தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். மேலும், புதிய படத்துக்கான கதைகளையும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில், ரஜினிகாந்த் உடற்பயிற்சி மற்றும் யோகாசனத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தனது பட விழாக்களில் கூட அதை வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு விழாவில் கூட, “உடலை நாம் தண்டிக்காவிட்டால் ஒரு கட்டத்தில் உடல் நம்மை தண்டிக்க தொடங்கும். எனவே உடற்பயிற்சி செய்யுங்கள” என்று அவர் பேசியிருந்தார்.

    இந்த நிலையில், ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. புத்துணர்ச்சி குறையாமல் அவர் உடற்பயிற்சி செய்வது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ’74 வயதிலும் தலைவர் அசத்துகிறாரே…’, என்று ரசிகர்கள் பாராட்டி பேசி வருகிறார்கள்.

    Post Views: 706
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    என் அறை முழுக்க அந்த ஹீரோவோட புகைப்படங்கள்தான்’…. நடிகை நாக துர்கா

    January 17, 2026

    சூர்யா படத்தில் இணைந்த “லோகா” பட நடிகர்

    November 3, 2025

    சூர்யா 46′ படத்தில் இணைந்த கேஜிஎப் நடிகை

    October 27, 2025
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.