Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » போலீசார் கண்டித்ததால் விபரீதம்..
    இந்தியா

    போலீசார் கண்டித்ததால் விபரீதம்..

    SahabudeenBy SahabudeenAugust 16, 20251 Comment1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை

    கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீதி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் சுதாரா(வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஆனந்த்ராஜ் சென்றார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவை அவர் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

    ஆனந்த்ராஜும் அதே கத்தியால் தன்னை குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி அறிந்த நந்தகடா போலீசார், அந்த பெண் மற்றும் ஆனந்த்ராஜ் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.

    இருவருக்கும் திருமணமாகி இருந்தாலும், ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதுபற்றி அறிந்த மஞ்சுளாவின் கணவர் நந்தகடா போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, ஆனந்த்ராஜை அழைத்து போலீசார் கண்டித்திருந்தனர்.

    இதன்காரணமாக ஆனந்த்ராஜ், தனது கள்ளக்காதலி மஞ்சுளாவை கத்தியால் குத்தி கொன்று விட்டு அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து நந்தகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Post Views: 521
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    View 1 Comment

    1 Comment

    1. S afzal basha on August 16, 2025 6:31 pm

      Assalamu alykum

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.