Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » திருமணமான 18வது நாளில் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு இளம்பெண் மாயம்..
    தமிழ்நாடு

    திருமணமான 18வது நாளில் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு இளம்பெண் மாயம்..

    SahabudeenBy SahabudeenNovember 25, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தனது விருப்பமின்றி பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட்டதாகக் கணவருக்கு வாட்சப் ஆடியோ செய்தி அனுப்பிவிட்டு, தாலியை கழட்டி வைத்து விட்டு திருமணமான 18 நாளில் புது மணப்பெண் மாயமாகியுள்ளார்.

    செம்பொன்விளையைச் சேர்ந்த இளைஞருக்கும் வள்ளியூர் நாசரேத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 3ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சென்னையில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்த அப்பெண்ணை வரதட்சணை எதுவும் பெறாமல், இருவீட்டார் சம்மதத்துடன் இளைஞர் திருமணம் செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரம், 7 சவரன்தாலியை கழற்றி வைத்துவிட்டு, இளம்பெண் மாயமாகியுள்ளார். தனது விருப்பமின்றி திருமணம் செய்துவைத்துவிட்டனர் என்றும் உங்களோடு என்னால் சந்தோஷமாக வாழ முடியாது என்றும் ஆடியோவில் இளம்பெண் கூறியுள்ளார்.

    Post Views: 276
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.