Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தமிழகத்தில் 10 தொகுதிகள் வேண்டும்-வி.சி.க
    தமிழ்நாடு

    தமிழகத்தில் 10 தொகுதிகள் வேண்டும்-வி.சி.க

    SahabudeenBy SahabudeenMarch 20, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தி.மு.க கூட்டணியில் தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வி.சி.க விருப்பம்:புதுச்சேரியில் திமுக கூட்டணியில் 5 சட்டமன்ற தொகுதிகள் வேண்டும் என கேட்கும் வி.சி.கதமிழகத்தில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் கூடுதலாக 4 இடம் கேட்கும் வி.சி.க

    தமிழகத்தில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் கூடுதலாக 4 இடம் கேட்கும் வி.சி.கதமிழகத்தில் 7 தொகுதிகள் வரை வி.சி.கவிற்கு வழங்க தி.மு.க:முன்வந்துள்ளதாக தகவல்

    புதுச்சேரியில் வி.சி.கவிற்கு கூட்டணியில் ஒரு இடம் வழங்க உறுதி செய்திருப்பதாக தகவல்கூடுதலாக 1 தொகுதி என்பது போதாது இரட்டை இலக்கம் என்பதில் திருமாவளவன் உறுதி என தகவல்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைஇரண்டு முறை சந்தித்து இரட்டை இலக்க தொகுதிகளை வலியுறுத்தியுள்ளார் திருமாதிமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிகவிற்கு இரட்டை இலக்க தொகுதிகள் என அனுமானம்

    தேமுதிகவிற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு விசிகவிற்கு ஒற்றை இலக்கமா? என கேள்வி

    Post Views: 175
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (386)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.