Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை வீசி சென்ற டிரைவர்..! அடித்து காலை உடைத்த மக்கள்..! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!

    June 5, 2026

    நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    June 5, 2026

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    June 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
    மாவட்ட செய்திகள்

    நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    SahabudeenBy SahabudeenJune 5, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா அனுசரிக்கப்பட்டது.
    நாசரேத் டாக்டர் மதுரம் நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இயக்குனரும், பள்ளி தாளாளருமான குருவானவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்தார். ஆசிரியை ஐடா ரோஸ்பெல் ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமை ஆசிரியை ஜெயந்தா சகிலா வரவேற்றார்.பள்ளி மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எங்கனம் பங்களிக்கிறார்கள் என்பதை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இதையடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. அதனைதொடர்ந்து பள்ளி மாணவ_ மாணவிகள், ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஜெனிட்டா, ஜெல்சியா ஜெபா, ஷைனி சாரோன், தமிழ்ச்செல்வி, இயற்கை ஆர்வலர்கள் அபிஷன் மோசஸ், ஜான்சன், ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை பட்டு ரோஸ் நன்றி கூறினார்.
    படம் விளக்கம்
    நாசரேத் டாக்டர் மதுரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குருவானவர் ஜான் சாமுவேல் மரக்கன்று நட்டினார்.

    Post Views: 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    June 5, 2026

    பொத்தரங்கன் விளை 2.5கோடி மதிப்புள்ள கட்டப்பட்ட புதிய பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை,.

    June 4, 2026

    நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,070)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (201)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (308)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.