Homeதமிழ்நாடுதலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் திரு கே.ஏ. செங்கோட்டையன் அவர்களை சந்தித்தேன்.

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் திரு கே.ஏ. செங்கோட்டையன் அவர்களை சந்தித்தேன்.

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் திரு கே.ஏ. செங்கோட்டையன் அவர்களை சந்தித்தேன்.நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் மற்றும் சிபிசிஎல் நிறுவனத்திற்காக நிலம் வழங்கியதாக மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீடு தொகையான ரூ. 5 லட்சம் இதுவரை கிடைக்கப்பெறாத திருமருகல் ஒன்றியத்தின் பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமனம், குத்தாலம், கோபுராஜபுரம் மற்றும் முட்டம் ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரிடம் மனுக்களை வழங்கினேன்.மேலும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த நீண்டகால மக்கள்கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து விரைந்து நிறைவேற்றிட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். அமைச்சர் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

Must Read