செப்.22 முதல் தமிழகம் முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – அமைச்சர் ராஜ்மோகன்திட்டத்தின் விரிவாக்கம் மூலம் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் -அமைச்சர் ராஜ்மோகன்
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – மொத்தம் 34.64 லட்சம் மாணாக்கர் பயன்பெறுவர்: ராஜ்மோகன்ஏற்கெனவே 19 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர் பயன்பெறும் நிலையில் கூடுதலாக 15.30 லட்சம் பேர் பயன்பெறுவர்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு; காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கமிட்டி – ராஜ்மோகன்
இருமொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது; நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல -அமைச்சர் ராஜ்மோகன்சிறைக் கைதிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது, பள்ளி மாணவர்கள் சாப்பிடக் கூடாதா?- ராஜ்மோகன்
சுகாதாரமான முறையில் சிக்கன் பிரியாணியை பள்ளிகளில் வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை ராஜ்மோகன்
