Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணத்தில் அமைச்சர் செய்த செயலால் நெகிழ்ந்து போன மக்கள்! வியாபாரம் மந்தமாக உள்ளது எனக் கூறிய கீரை வியாபாரி உடனே அனைத்து கீரைகளையும் வாங்கிய அமைச்சர் வினோத்ரவி

    August 2, 2026

    கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

    August 2, 2026

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home»தமிழ்நாடு»மாவட்ட செய்திகள்»இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்களை கண்டு கொள்ளாத நவாஸ்கனி MP – SDPI கட்சி வலியுறுத்தல்…!
    மாவட்ட செய்திகள்

    இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்களை கண்டு கொள்ளாத நவாஸ்கனி MP – SDPI கட்சி வலியுறுத்தல்…!

    SahabudeenBy SahabudeenJuly 22, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தீவுப்பகுதியில் தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் சிறை பிடிப்பு இதற்கு எதிராக உறுதியான குரல் மற்றும் போராட்டம் மேற்கொள்ளாமல் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

    மீனவர் பிரச்சனையை தீர்க்காமல் அதற்கு எதிராக வீரியமாக செயல்படாமல் இருப்பதற்கு ராஜினாமா செய்து விட்டு உறுதியாக குரல் கொடுப்பவர் இடம் விட்டுச் செல்லலாம்

    ஐந்தாண்டு காலம் முடிந்தும் இரண்டாவது முறையும் மக்கள் வெற்றி பெற வைத்தது மக்கள் பிரச்சினை தீர்ப்பதற்கு தான் தவிர

    திருமண நிகழ்ச்சியிலும் இறப்பு நிகழ்ச்சியும் கலந்து கொள்வதற்காக உங்களை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கவில்லை, இப்போதாவது மீனவர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்துங்கள்.

    அதே போன்று வேதாளை ஊராட்சியில் தொடர்ந்து பின்கோடு பிரச்சனையால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் அகதிகள் என வினவப்பட்டு மன உளைச்சலுக்கு மக்கள் ஆளாகிறார்கள், ஜமாத் நிர்வாகம் உட்பட அனைவரும் சேர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியை வன்மையாக கண்டிக்கிறோம்

    இராமநாதபுரம் பாராளுமன்றம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது பொறுப்புக்கு அழகல்ல

    இந்த பாராளுமன்ற கூட்ட த் தொடரில் உடனடியாக மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி குரல் எழுப்ப வேண்டும், குறிப்பாக மீனவர்களின் பிரச்சனைகளையும், வேதாளை பின்கோடு பிரச்சனையையும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    M. முகமது சுலைமான் MBA
    மாவட்ட பொதுச் செயலாளர்
    SDPI கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்

    Post Views: 363
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணத்தில் அமைச்சர் செய்த செயலால் நெகிழ்ந்து போன மக்கள்! வியாபாரம் மந்தமாக உள்ளது எனக் கூறிய கீரை வியாபாரி உடனே அனைத்து கீரைகளையும் வாங்கிய அமைச்சர் வினோத்ரவி

    August 2, 2026

    கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

    August 2, 2026

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (393)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.