Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ – காங்கிரஸ் கண்டனம்
    உலகம் செய்திகள்

    ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ – காங்கிரஸ் கண்டனம்

    SahabudeenBy SahabudeenDecember 21, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மும்பை, காட்கோபர் பகுதியில் பாஜக எம்எல்ஏ பராக் ஷா என்பவர், ஆட்டோ ஓட்டுநரை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த ஆட்டோ ஓட்டுநர் தவறான திசையில் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக எம்எல்ஏ தவறான திசையில் ஓட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை நிறுத்தி, வாக்குவாதத்தின் போது அவரை அறைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தச் செயலை விமர்சித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் இந்தச் செயலை விமர்சித்து, X இல் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். “பாஜக எம்எல்ஏக்கள் மிகவும் திமிர்பிடித்தவர்களாக மாறிவிட்டனர், ஏழை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

    இதுதான் பாஜகவின் உண்மையான முகம் என விமர்சித்துள்ளார்.

    Post Views: 593
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போர் சூழல்; வளைகுடா நாடுகளில் அமைதியான முறையில் ரம்ஜான் கொண்டாட்டம்

    March 21, 2026

    ஈரான் மீதான தாக்குதலில் அந்நாட்டு உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும்,இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.

    March 1, 2026

    புதின் வீடு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்… வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்திய ரஷியா

    January 1, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (383)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.