Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » டி.டி.வி.தினகரனுடன் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு: அ.ம.மு.க.வில் இணைய திட்டமா?
    தமிழ்நாடு

    டி.டி.வி.தினகரனுடன் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு: அ.ம.மு.க.வில் இணைய திட்டமா?

    SahabudeenBy SahabudeenJanuary 27, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட பிறகு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் இருந்து வந்தனர்.

    ஆனால், வர இருக்கின்ற சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுப்பதில் தடுமாற்றத்தில் இருந்ததால், ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட, அய்யப்பன் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்திலும் அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பங்கேற்றார்.

    இந்த நிலையில், இன்று மதுரை கோச்சடையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, அய்யப்பன் திடீரென சந்தித்து பேசினார். இதனால், அவர் அ.ம.மு.க.வில் இணையப் போகிறாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.இந்த சந்திப்புக்கு பிறகு, டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் என்னை சந்தித்தார். அரசியல் ரீதியாக வரவில்லை. எனக்கு நல்ல நண்பர். மீண்டும் வந்து சந்திப்பதாக கூறிச் சென்றிருக்கிறார். 3 முறை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எப்படி தி.மு.க.வுக்கு செல்வார்.இவ்வாறு அவர் கூறினார்.

    Post Views: 435
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.