அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இதில் நமது மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக
மாவட்டத் தலைவர் கயத்தாறு அஸ்மத் தலைமையில்
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் யூசுப்,
தமுமுக மாவட்ட செயலாளர் பரக்கத்துல்லா,
சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் முகமது அலி யார்,
மாவட்டத் துணைச் செயலாளர் பிரவீன் குமார், தூத்துக்குடி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தூத்துக்குடி மாநகரத் தலைவர் ஷேக் மொகைதீன்,
மாநகரத் துணைத் தலைவர் காம்ப்ளக்ஸ் ஷேக்,
உடன்குடி நகரச் செயலாளர் ஹாலித் உடன்குடி நகர பொருளாளர் , இப்ராகிம்
தூத்துக்குடி மாநகர தமுமுக செயலாளர் சையத் அலி,
தூத்துக்குடி மாநகர ஐபிபி செயலாளர்,
தூத்துக்குடி நகர செயலாளர் கமருதீன்
மற்றும் நமது மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக வருகின்ற 12ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம்
Related Posts
Add A Comment


