ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் முன்வைத்து வருகிறது – இபிஎஸ்
அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது – எடப்பாடி பழனிசாமி
அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது – எடப்பாடி பழனிசாமி
மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல் – எடப்பாடி பழனிசாமி
அதிமுக கடந்த ஆட்சியில் செய்த சாதனைகளை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறது – எடப்பாடி பழனிசாமி
பணத்தை நம்பி தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது -எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் உயர்ந்து இருந்த உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவிகிதம் தற்போது குறைந்துள்ளது. இபிஎஸ்
காலியாக உள்ள அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது -எடப்பாடி பழனிசாமி
மின்சாரம், குடிநீர் என அனைத்திலும் திமுக ஆட்சி வரியை உயர்த்தி இருக்கிறது எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் அண்டை மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து விலைவாசியை கட்டுப்படுத்தினோம் -இபிஎஸ்
திமுக ஆட்சியில் வரி வருவாய் உயர்ந்துள்ள போதும், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி


