Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி ஹரிதா வெங்கடேஷுக்கு எம்எல்ஏ வினோத் ரவி நேரில் பாராட்டு தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்
    மாவட்ட செய்திகள்

    12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி ஹரிதா வெங்கடேஷுக்கு எம்எல்ஏ வினோத் ரவி நேரில் பாராட்டு தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்

    SahabudeenBy SahabudeenMay 19, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி ஹரிதா வெங்கடேஷுக்கு எம்எல்ஏ வினோத் ரவி நேரில் பாராட்டு தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராசுரம் 30வது வார்டு மல்லுக தெருவை சேர்ந்த மாணவி ஹரிதா வெங்கடேஷ், சமீபத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் முதல் இடத்தையும் பெற்று சிறப்பான கல்வி சாதனை படைத்துள்ளார்.இந்த சிறப்பான சாதனையை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வினோத் ரவி மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, அவரது கல்வி முன்னேற்றத்திற்காக ஊக்கத்தொகையும் வழங்கினார்.இந்த நிகழ்வில் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரை பாராட்டினர். மாணவி ஹரிதா வெங்கடேஷின் இந்த சாதனை, கும்பகோணம் தொகுதிக்கு பெருமை சேர்த்துள்ளதாக எம்எல்ஏ வினோத் ரவி தெரிவித்ததுடன், அவர் எதிர்காலத்தில் மேலும் உயரங்களை எட்ட வாழ்த்துக்களும் தெரிவித்தார்.

    செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 226
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (389)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.