ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார்.தி.மு.க. தனது கொள்கையை மறந்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க முயன்றதாகவும், இ.பி.எஸ். பின்வாசல் வழியாக முதலமைச்சராக திட்டமிட்டதாகவும் அவர் சாடினார்.
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த தி.மு.க. -அ.தி.மு.க. முயன்றதாக ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டினார்.
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே த.வெ.க.வுக்கு சி.வி.சண்முகம் தரப்பு ஆதரவு அளித்ததே தவிர, அமைச்சர் பதவிக்காக அல்ல என்று ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.


