Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பாக முப்பெரும் விழா

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பாக முப்பெரும் விழா

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பாக முப்பெரும் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவக் மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவையின் சார்பாக காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருள் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ தலைவர் சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஏழை எளிய மக்கள் ஆயிரம் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கி மற்றும் நமது மாவட்டத்தில் பத்தாவது 12வது வகுப்பில் முதல் இடங்களை பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகர் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் வழக்கறிஞர் கண்ணன் மாநில பொருளாளர் நிப்பான் தனுஷ்கோடி மாநில துணைத்தலைவர் தங்கமுத்து மாநில தலைமை நிலை செயலாளர் எஸ் ஆர் பிரபு மாநில துணை பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி மாநில துணை பொது செயலாளர் விஸ்வநாதன் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஏராளமான சமத்துவ மக்கள் கழகத்தினுடைய நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் மாவட்ட தலைவர் நாடார் பேரவை பரமசிவன் நன்றியுரை வழங்கினார்

Must Read