Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்செவாலிய திரை உலக ஜாம்பவான் சிவாஜி கணேசன் 25 ஆவது நினைவு நாள் திருச்சி மாநகர்...

செவாலிய திரை உலக ஜாம்பவான் சிவாஜி கணேசன் 25 ஆவது நினைவு நாள் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல் ரெக்ஸ் தலைமையில் மலர் அணிவித்து மரியாதை….

செவாலிய திரை உலக ஜாம்பவான் சிவாஜி கணேசன் 25 ஆவது நினைவு நாள் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல் ரெக்ஸ் தலைமையில் மலர் அணிவித்து மரியாதை…. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 25 வது நினைவு நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பூக்கடை பண்ணீர், கோட்டதலைவர்கள் புத்தூர் மலர் வெங்கடேஷ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ், பொன்மலை பாலு, அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன், கலைபிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், ஐடி பிரிவு லோகேஷ், ஓபிசி பிரிவு ரியாஸ், ஊடக பிரிவு செந்தில், வார்டு நிர்வாகிகள் கண்ணன், சரவணன், கிஷோர், ரவி, ராஜா, வளன்ரோஸ் மற்றும் பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

Must Read