மேகதாது குறித்து பேச கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அழைத்தபோது, முதலமைச்சராக இருந்த நான் அதனை மறுத்தேன் மு.க.ஸ்டாலின்
யார் எதிர்த்தாலும் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறும் நிலையில் பேசி என்ன ஆகப் போகிறது?-மு.க.ஸ்டாலின்கர்நாடக அரசின் பிடிவாதக் குணத்தை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறோமா? மு.க.ஸ்டாலின்
காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்து முதலமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் -மு.க.ஸ்டாலின்

