Homeதமிழ்நாடுதவெக அரசை கண்டித்து வருகின்ற 14ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

தவெக அரசை கண்டித்து வருகின்ற 14ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..

அனைத்து மாவட்டங்களிலும் 14ஆம் தேதி அ.தி.மு.க. போராட்டம்

தஞ்சையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இ.பி.எஸ் பங்கேற்பு

காவிரி விவகாரம் மற்றும் த.வெ.க. அரசு முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்யக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்புவரும் 14ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறும் -இ.பி.எஸ்

தஞ்சையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்புதேனி மாவட்டத்தில் எஸ்பி வேலுமணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்புசேலம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்படும்

Must Read