Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை: அசத்தல் ஆஃபர்; ஐபோன் 15-க்கு இத்தனை சதவீதம் தள்ளுபடியா!
    தொழில்நுட்பம்

    பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை: அசத்தல் ஆஃபர்; ஐபோன் 15-க்கு இத்தனை சதவீதம் தள்ளுபடியா!

    adminBy adminJanuary 16, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே விற்பனையில் ஐபோன் 15 புதிய மாடல் போன் முதல் சாம்சங், கூகுள் போன் வரை பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே விற்பனை தொடங்கி உள்ளது. ஐபோன் முதல் ஆண்ட்ராய்டு போன்கள் வரை அனைத்திற்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6 நாள் ஷாப்பிங் திருவிழா நேற்று ஜனவரி 14-ம் தேதி தொடங்கி ஜனவரி 19-ம் வரை நடைபெறுகிறது. பிளிப்கார்ட் ப்ளஸ் பயனர்களுக்கு ஜனவரி 13-ம் தேதி முதல் ஆஃபர் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஐபோன் 15, ஐபோன் 14, ஐபோன் 13 போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்துப் பார்ப்போம்.

    ஐபோன் 15

    செப்டம்பர் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 15, 128GB மாடலின் விலை ரூ.79,900 ஆகும், மேலும் பிளிப்கார்ட்-ல் இந்த போன் 8 சதவீத தள்ளுபடியில் ரூ.72,999-க்கு வழங்குகிறது. EMI மற்றும் EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு HDFC வங்கி கிரெடிட் கார்டில் தள்ளுபடிகள் உள்ளன. HDFC டெபிட் கார்டு உள்ள நுகர்வோர் EMI பரிவர்த்தனைகளில் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி பெறலாம்.

    ஐபோன் 14

    2022-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 போன் 128 ஜிபி விலை ரூ.69,900, இருப்பினும், பிளிப்கார்ட்டில், 15 சதவீத தள்ளுபடியுடன் ரூ.58,999 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. நுகர்வோர் ரூபாய் 54,990 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியைப் பெறலாம். தவிர, பாங்க் ஆப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் ஏராளமான வங்கிச் சலுகைகள் உள்ளன.

    ஐபோன் 13

    ஐபோன் 13 விலை ரூ.59,900 மற்றும் பிளிப்கார்ட்டில் இந்த தள்ளுபடி விற்பனையில் ரூ.52,999 பட்டியலிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் ரூ.44,400 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ரூ.3,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், HDFC மற்றும் Axis வங்கி கார்டுகளுக்கு தள்ளுபடிகள் உள்ளன

    Post Views: 314
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள், எக்ஸ் நிறுவனங்கள்

    January 16, 2024

    இனி இலவசம் இல்லை; 5ஜி-க்கு கட்டணம் வசூலிக்கத் தயாராகும் நிறுவனங்கள்

    January 16, 2024

    ஆன்லைனில் எஸ்.பி.ஐ கிளை மாற்றுவது எப்படி? இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ் இங்கே

    January 16, 2024
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.