Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » ஜ.நா.சபை தன்னார்வலர்கள் மீது இஸ்ரேல் இரானுவம் தாக்குதல்சர்வதேச சமுகத்திற்கு த.ம.ந.கா.இயக்கம் வலியுறுத்தல்
    இந்தியா

    ஜ.நா.சபை தன்னார்வலர்கள் மீது இஸ்ரேல் இரானுவம் தாக்குதல்சர்வதேச சமுகத்திற்கு த.ம.ந.கா.இயக்கம் வலியுறுத்தல்

    SahabudeenBy SahabudeenMarch 20, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஐ.நா.சபையின் நிவாரண உதவிகள் மையத்தில் செயல்படும் தன்னார்வலர்கள் மீது
    தாக்குதலில் உயிர்இழப்புகள் ஏற்பட்ட உள்ளது இஸ்ரேலிய இரானுவத்தின் காட்டுமிராண்டிதான தாக்குதலை சர்வதேச
    கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென
    தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும்இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

    பலஸ்த்தீன் இஸ்ரேல்
    போர் கடந்த 166, நாட்களை கடந்த நிலையில் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை
    காலில் போட்டு மிதிக்கும் செயலில் இஸ்ரேல் அரசு செயல்பட்டு வருகிறது

    ஜ.நா.சபை கண்டித்தும் உலக குற்றவியல் நீதிமன்றம் (ICJ)உத்தரவு பிறப்பித்தும் அவற்றை புறம் தள்ளிவிட்டு
    தொடர்ந்து பலஸ்தீன்
    மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசு அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மருத்துவமனைகள்
    பள்ளிக்கூடம், உணவு சேமித்து வைக்கும்
    கட்டிங்கள் என அனைத்தும் மீதும் மீலோச்சதனமான தாக்குதலில் இதுவரை 33000/அப்பாவி பொதுமக்கள் இருந்துள்ளார்கள்

    இதில் 1வயது முதல் 12 வரை குழந்தைகள் 13000/பேர்கள் கொள்ள பட்டுள்ளார்கள் மேலும் 75000/பேர் காயம்பட்டும் ஊனம் அடைந்துள்ளார்கள்
    சுமார் 50000ஆயிரத்தும் மேற்பட்ட கட்டிங்கள் இஸ்ரேல் ரானுவத்தினால் வான்வழி தாக்குதலில் உடைக்கபட்டுள்ளது அதில் வீடுகள்,வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள் மசூதிகள்,கிறஸ்தவ தேவாலயங்கள், என முற்றிலும் சிதைக்கபட்டுள்ளது

    போர்காலங்களில் ஜ.நா.சபைகளில் கட்டிங்களான,பள்ளிகூடங்கள்,உணவு சேகரித்து வைக்கும் கட்டிங்கள் தாக்குதல்
    கூடாது அது சர்வ சட்டத்தை மீறம் செயல்பாடுகளாவும்

    இதனை தொடர்ச்சியாக இஸ்ரேல் இரானுவம்
    செய்து வருகிறது அதில் உச்சபட்டமாக
    ரபா பகுதிகளில் ஜ.நா.சபையின் உதவி பணியில் உணவு தண்ணீர் மருத்துவ உதவிகளில் ஈடுபட்டு வந்த தன்னார்வலர்கள் மீது
    மூர்க்கத்தமான தாக்குதலீல் 11 மேற்பட்ட தன்னார்வலர்கள் 100மேற்பட்ட பொது மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசின் செயல்படுகளை சர்வதேச சமுகம் உடனடியாக தலையீட்டு போர் நிறுத்தவும் மனிதாபிமானம் உதவிபொருட்கள் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய சர்வதேச சமுகத்தை தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும்
    இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் க.முகைதீன் வலியுறுத்தல்

    Post Views: 235
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.