Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மாநில மனித உரிமை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்தை இயற்ற தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் சார்பாக கவனஈர்ப்பு &கண்டன ஆர்பாட்டம்
    இந்தியா

    மாநில மனித உரிமை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்தை இயற்ற தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் சார்பாக கவனஈர்ப்பு &கண்டன ஆர்பாட்டம்

    SahabudeenBy SahabudeenDecember 11, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    டிசம்பர் 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்திற்கு

    தலைமை
    கச்சிமுகைதீன் மாநில பொதுச்செயலாளார்
    முன்னிலை ரா.ஆரோக்கியசாமி
    மாநிலதலைவர்
    வரவேற்புரை சு.மூர்த்தி மாவட்ட தலைவர் தூத்துக்குடி
    கண்டனஉரை
    மாநில. துணைத்தலைவர்
    சை.மனோகரன் நிகழ்த்தினார்

    கூட்டத்தில் மாநில நிர்வாககுழு உறுப்பினைர்கள் அப்சல்ரகுமான், முஹம்மது ஹாலீது
    ஆ.கணேசன்,நகர பொறுப்பாளார் KV.மகாராஜன் நகரசெய்தித் தொடர்பாளார் கிளை பொறுப்பாளார் V.வெள்ளைராஜா,திரு,பாதுஷா மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
    நன்றியுரை சு.காசிலிங்கம் தெரிவித்தார்

    கீழ்கண்ட கோரிக்கை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது

    (1)நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கில் பதில் மனு தமிழக அரசு வழங்கிட வேண்டிய கடந்த 2012 ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு,புகழ்ழேந்தி அவர்கள் வழக்கு தொடர்ந்தார்
    அதில் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கிட வேண்டும் தற்போது வழங்கபட்ட
    அதிகாரம் போதுமானதாக. இல்லை
    மனித உரிமை மீறல்களால் பாதிக்கபட்டவர்கள் இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது ,குற்றம் சாட்டபட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதில்
    தயக்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்தும் நடவடிக்கை இல்லை என்பதை மையமாக வைத்து தொடரபட்டது
    நீதிமன்ற விளக்கம் கேட்டு பதில் மனு அளிக்காமல் 13 ஆண்டுகள் கடந்த விட்ட நிலையில் விரைவாக பதில் மனு அளிக்கவும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

    (2)நாட்டில் மதத்தின் பெயரால் சிறுபான்மையினரின் மற்றும் தலித சமுகம் மலைவாழ் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல் வெறுப்பு பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தல் வேண்டி

    (3) தூத்துக்குடி மாவட்டம் பொது மக்கள் வாழும் பகுதிகளில்
    சுகாதார சீர்கேடுகள் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் பன்றிகளை வளர்பதை தடுக்க தடை செய்ய வலியுறுத்தி

    (4) மதுரை உயர்நீதிமன்றம் பன்றிகள் கூடாராம் அமைத்து வளர்க்கப்படுவதை தடுக்க வேண்டி உடன்குடி பேருராட்சி வழங்கிய உத்தரவை பெயர் அளவில் நடவடிக்கை எடுக்கும் பேருராட்சியை கண்டித்தும்

    (5) உடன்குடி சல்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பாலியல் குற்ற சம்பவம் தொடர்பாக வழக்கினை
    மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டி
    வலியுறுத்தி

    (6)தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தனியார், அரசுப்பள்ளி களில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய பள்ளிகல்வித்துறை கண்காணிக்க வலியுறுத்தி

    (7) திருச்செந்தூர், தொகுதி முழுவதும் உள்ள பகுதியான கால்நடைகளால் ஏற்படும் போக்குவரத்துக்கு இடையுறும் விபத்துகளை ஏற்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டியும்

    (8) உடன்குடி ஒன்றிய பகுதிகளில் இடிக்கபட்ட அரசு பள்ளிகளில் சுற்று சுவர்கள் இடிக்கபட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் சுவர் கட்டும் பணி நடைபெறவில்லை
    அதனை கட்ட வலியுறுத்தி
    ஆர்பாட்டம் நடைபெற்றது

    Post Views: 148
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.