Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு – எடப்பாடி பழனிசாமி
    தமிழ்நாடு

    திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு – எடப்பாடி பழனிசாமி

    SahabudeenBy SahabudeenJanuary 21, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது தமிழ்நாடு. கடன் அளவை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக குறைத்ததா? திமுக ஆட்சியில் அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் சாதனை படைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஒவ்வொரு ஆண்டும் கடன் அளவு அதிகரித்துள்ளது. ஆட்சி முடிவதற்குள் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைக்க உள்ளது. 1.10 லட்சம் கோடிக்கும் அதிகமான வருமானம் வந்துள்ளது, ஆனால், 3.53 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்கியுள்ளது.

    திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பொருளாதாரம் சீர் செய்யப்படும் என்று கூறினர். நிதி மேலாண்மை குறித்து எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை.

    பெட்ரோல், மது விற்பனை, ஜிஎஸ்டி உள்ளிட்டவை மூலம் அதிக வருவாய் கிடைத்துள்ளது.அதிக வருவாய் கிடைதும் மாநிலத்தின் கடன் அளவு அதிகரித்துள்ளது.

    ஆண்டுதோறும் கடன் வாங்கிக்கொண்டே சென்றால் அதை எப்படி திருப்பி செலுத்துவது.

    என்னை அமைதிப்படை அமாவாசை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். அது, அவருக்கு பொருத்தமான பெயர். அவருக்கான பெயரை அவரே தேடிக் கொண்டார். ஐந்து கட்சி மாறியவர், தற்போது தி.மு.க.,வில் உள்ளார். அடுத்து எந்தக் கட்சிக்கு செல்வார் என தெரியவில்லை. ஐந்தாண்டுகளில் இரண்டு சின்னங்களில் நின்றவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தகாலத்தில் சட்டசபையில் கருணாநிதியையும், தி.மு.க., நிர்வாகிகளையும் விமர்சித்து பேசியது அவைக்குறிப்பில் உள்ளது. சேகர்பாபு விமர்சித்து பேசியதும் உள்ளது. இவர்கள் அரசியல் வியாபாரிகள். இவர்கள் எங்களை பேசுவதற்கு எந்த உரிமையும், அருகதையும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Post Views: 155
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.