Homeதமிழ்நாடுபோதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு

போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள், சென்னையில் 12 படைகள் அமைக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 12 போதைப்பொருள் தடுப்புப் படைகள்சென்னையில் மட்டும் 12 போதைப்பொருள் தடுப்புப் படைகள் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் இந்தப் படைகள் மூலம் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத்தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Must Read