Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » சாலையோரத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்கள்.. நோட்டமிட்ட 3 வாலிபர்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
    தமிழ்நாடு

    சாலையோரத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்கள்.. நோட்டமிட்ட 3 வாலிபர்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

    SahabudeenBy SahabudeenSeptember 9, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.

    இவர் வாலாஜாவை அடுத்த தெங்கால் பாலாறு மேம்பாலம் வழியாக நேற்று முன்தினம் இரவு தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுக்கொண்டு இருந்தார்.

    வழியில் ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக் அருகே காதலர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். இதனை அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் நோட்டமிட்டனர். தொடர்ந்து காதலர்களை மடக்கி வாக்குவாதம் செய்தனர். திடீரென அவர்கள் இளம்பெண் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை பறித்தனர்.

    மேலும், இளம்பெண்ணின் காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. பின்னர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்று 3 வாலிபர்களும், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணும், காதலனும் நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து இளம்பெண் மற்றும் அவர்களது உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்,போலீசார் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்களையும் வலைவீசி தேடி வந்தனர். நேற்று, சிப்காட் அருகே அவரக்கரை பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்தான் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Post Views: 516
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.