Homeஇந்தியாபெண்களுக்கு ரூ.10 ஆயிரம், இலவச மின்சாரம் : பீகாரில் NDA வெற்றிக்கு என்ன காரணம்?

பெண்களுக்கு ரூ.10 ஆயிரம், இலவச மின்சாரம் : பீகாரில் NDA வெற்றிக்கு என்ன காரணம்?

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி (NDA) அதிக இடங்களில் முன்னிலை பெறுகிறது. 196 தொகுதிகளில் இந்த கூட்டணி முன்னிலை பெற்று, சுமார் 200 தொகுதிகளை அடைய உள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக, நிதிஷ் குமாரின் ₹10,000 நேரடி நலத்திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

இதனால், 71% பெண்கள் வாக்களித்தனர். இது NDA வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

கிராமப்புறங்களில் வழங்கப்பட்ட இலவச மின்சாரம்.

முதியவர்களுக்கான ஓய்வூதியம் ₹400 இலிருந்து ₹1,100 ஆக உயர்த்தப்பட்டது மக்களிடையே பெரும் ஆதரவாக அமைந்தது.

முக்கியமாக அங்கே யாதவ் ஜாதியினருக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக பாஜக ஜேடியூ அள்ளி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், பீகார் சட்டசபை தேர்தலில் NDA வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Must Read