Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பிணவறைக்குள் புகுந்து உடலை தின்ற நாய் : அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
    இந்தியா

    பிணவறைக்குள் புகுந்து உடலை தின்ற நாய் : அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

    SahabudeenBy SahabudeenMarch 3, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பீமேஸ்வர் (வயது 32).

    இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களுக்கு கூறி சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை.

    அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பீமேஸ்வரை காணவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியின் குளத்தில் பீமேஸ்வர் பிணமாக மிதந்துள்ளார்.

    போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜட் சர்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    மருத்துவமனையில் ஊழியர்கள் பிணத்தை பிண அறையில் வைத்து பரிசோதனைக்கு தயாரித்திருந்தபோது, அப்போது பிணவறையில்புகுந்த நாய் ஒன்று பீமேஸ்வர் பிணத்தை கடித்து சாப்பிட்டுள்ளது.

    இதைக் கண்ட ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் இரவு முழுவதும் பீமேஸ்வர் பிணத்தை ஆம்புலன்ஸில் வைத்திருந்து பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களுக்கு ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

    Post Views: 1,106
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.