தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா த.மா.கா?.. கூட்டணியில் தொடர்வதா?, விலகுவதா?-செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை.. நிர்வாகிகளுடனான கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாக தகவல்
சென்னை எழும்பூரில், ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெறும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்
தேசிய ஜனநாயகக்கூட்டணியில்தொடர்வதா, விலகுவதா என செயற்குழு கூட்டத்தில்ஆலோசனை என தகவல்
சட்டமன்றத் தேர்தலில் பாஜக சின்னத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது தமிழ் மாநில காங்கிரஸ்
தொடர்ந்து நாம் இருந்த கூட்டணியில் எந்த வெற்றியும் பெற முடியவில்லை என்பது தான் உண்மை நிலை ஜி.கே.வாசன் பேச்சுபல கட்சி தொண்டர்களை பொறுப்பாளர்களை மனமாறம் செய்து வைத்திருக்கும் தேர்தல் -ஜி.கே.வாசன் பேச்சு
பல கட்சி தொண்டர்களை பொறுப்பாளர்களை மனமாறம் செய்து வைத்திருக்கும் தேர்தல் -ஜி.கே.வாசன் பேச்சுதேர்தலில் ஒரு கூட்டணி வைத்த கட்சிகள், தேர்தல் முடிவுக்கு பின்னர் கூட்டணியில் இல்லைஜி கே வாசன் பேச்சு
தேர்தலில் ஒரு கூட்டணி வைத்த கட்சிகள், தேர்தல் முடிவுக்கு பின்னர் கூட்டணியில் இல்லை ஜி.கே.வாசன் பேச்சு
