Homeதமிழ்நாடுமதுரையில் 11ஆம் வகுப்பு மாணவர் மரம் மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி ஆட்சியர் அலுவல்கம் முற்றுகை

மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவர் மரம் மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி ஆட்சியர் அலுவல்கம் முற்றுகை

மதுரையில் கடந்த வாரம் மர்மமான முறையில் 11-ம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த விவகாரம்உரிய விசாரணை கோரி DYFI, SFI அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம்

உரிய விசாரணை கோரி DYFI, SFI அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம்:ஆட்சியர் அலுவலக வளாக கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததால் பரபரப்பு

செப்.6ல் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற மாணவன் மறுநாள் அப்பகுதியில் உள்ள குட்டையில் சடலமாக மீட்புமரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் -குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிறுவனின் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read