நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:-
1 ) வட சென்னை ராயபுரம் ஆர்.மனோ
2 ) தென் சென்னை டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
3 ) காஞ்சிபுரம் – ராஜசேகர்
4 ) அரக்கோணம் – ஏ.என்.விஜயன்
5 ) கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
6) ஆரணி – கஜேந்திரன்
7 ) விழுப்புரம் – பாக்யராஜ்
8 ) சேலம்- விக்னேஷ்
9 ) நாமக்கல் – தமிழ்மணி
10 ) ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
11) நாகை சுர்ஜித் சங்கர்
12) மதுரை சரவணன்
13) தேனி – வி.டி.நாராயண சாமி
14) கரூர் – கே.ஆர்.என்.தங்கவேல்
15) ராமநாதபுரம் – ஜெயபெருமாள்
16) சிதம்பரம் – சந்திரஹாசன்
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு
