அமைதி பூங்கா தமிழகம் சமுகத்தில்
முன்னேற்றம் பெற்ற சமுகமாக நாட்டின் பிற மாநிலங்களுக்கு
முன் மாதிரி திகழும் மாநிலம் தமிழகம்
சமிபகாலமாக தமிழகத்தில் அரசியல் கொலை சமுகஆர்வலர்கள் மிரட்டபடுவதும் தாக்குதலுக்கு உள்ளாகுவதும் தொடர் நிகழ்வாக மாறிவருகிறது
இந்நிலையில் சென்னையில் பகுஜசன் சமாதி கட்சி மாநிலதலைவர் ஆம்ஸ்ட்ராங் சமுகவிரோகளால் படுகொலை செய்யபட்டதற்கு இயக்கம் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிறோம்
மேலும் இந்த கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறியும் இந்த படுகொலை பின்னால் உண்மை குற்றவாளிகளை கண்டறிய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை இயக்கம் வலியுறுத்துகிறது
தொடர் குற்றங்களுக்கு பின்புலம் காரணம் சட்டத்தில் உள்ள எளிய வழி முறைதான் இதனை சாதகமாக பயன்படுத்தி பிணையில் வந்துவிடுகிறார்கள்
சட்டத்தினை கடுமைக்காக வேண்டும் பிணை எளிதல் கிடைக்காத அளவுக்கு சட்ட நடைமுறையை கடுமையாக்க வேண்டும் மேலும் தண்டனை காலத்தினை அதிகபடுத்த வேண்டும் இதற்கான சட்டதிருத்ததினை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் இதனை செய்தால் இது போன்ற படுகொலைகளை தடுக்க வழிவகை செய்வும்
சட்டங்கள் கடுமையாக்கபட்டால்
குற்றங்கள் குறையும்
இதனை போர்கால அடிப்படையில் செய்ய வேண்டும் இதுபோன்ற அரசியல் தலைவர் சமுகஆர்வலர்கள் மனித உரிமை செயற்பாட்டாளார்கள் கொலைகளை தடுக்க வேண்டி நீண்ட கால கோரிக்கையாக இந்த பிரச்சினையை அலட்சியம் செய்யாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழகஅரசை தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கச்சிமுகைதீன் வலியுறுத்தலை இந்த அறிக்கை வாயிலாக தெரிவித்தார்


