Homeஇந்தியாஇந்திய அரசமைப்புச் சட்டதின உறுதிமொழியேற்பு

இந்திய அரசமைப்புச் சட்டதின உறுதிமொழியேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவையொட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு சு. பாஸ்கரன் அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் மாணவ – மாணவியர்560 பேர் இந்திய அரசமைப்பு சட்டதினத்தின் முகப்புரை உறுதியினை ஏற்றுக் கொண்டனர்

Must Read

spot_img