தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள வீரமாங்குடி பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 10 கிராம் அளவுள்ள கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக போட்டுக் கொண்டிருந்த சௌந்தர்ராஜன் முத்துக்குமார் ஆகியோரை கபி சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் .
விசாரணையில் சென்னையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கபிஸ்தலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது… காவல் ஆய்வாளர் மகாலட்சுமி அதிரடி நடவடிக்கை..
Related Posts
Add A Comment


