திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம்
கண்டன ஆர்ப்பாட்டம்…..
தமிழகத்திலேயே சிறப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு பலஆயிரக்கணக்கான கோடி மதிப்பீட்டில் மக்கள் நலதிட்டங்களை வழங்கிய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. கே.என். நேரு அவர்களின் செயல்பாட்டை முடக்குகின்ற மோடி அரசின் ஏவல்துறையான அமலாக்கத்துறையை கண்டித்தும். வகையில் பொய் வழக்குபோட துடிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும்,
சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியபடி முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீபட்டை அதிகப்படுத்தி வழங்காத மாண்புமிகு.முதலமைச்சர், தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி வழங்கக்கோரியும்,
திருப்பரங்குன்றத்தில் இந்து, முஸ்லிம் மதமோதலை ஏற்படுத்தத் துடிக்கும் பாஜகவினரை கண்டித்தும், அதற்கு துணை போகின்ற வகையில் நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய நீதிபதி சுவாமிநாதனை கண்டித்தும்,
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திப்பார்களை நிறைவேற்ற முடியாது எனக்கூறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், உடனடியாக நிறைவேற்றக்கோரியும்,
திருச்சி பஞ்சப்பூர் பஸ்நிலைய திறப்பு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகள் 7 மாதமாகியும் அளந்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக காந்தலூர் பகுதியில் வழங்கப்பட்ட மனைகளுக்கு அளவீடு செய்யப்படவில்லை. எனவே உடனடியாக வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களின் இடங்களை அளந்து கொடுக்கக்கோரியும்
சத்தீஸ்கர், ஜபல்பூர் ராய்பூர் மற்றும் வடமாநிலங்கள் முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜக சங்பரிவார் கும்பலை கண்டித்தும், உடனடியாக கைது செய்யக்கோரியும்.
இந்நிகழ்ச்சியில்
தலைமை : B.ரபீக் ராஜா மாநகர் மாவட்ட செயலாளர் மு.உ.பா.க
முன்னிலை
பக்ருதீன்Kெமுகமது ஹாஷிம் அய்துல் சுக்கூர்ல அமைப்புள
A.அல்லாபிச்சைமைப்ளர்டுK.முஸ்தபா S.ஜாகீர் உசேன் ஷரிப் திருவட்டதலைவர்
சமுதாய காவலர்,ஆலி ஜனாப்.
மத்திய அரசை கண்டித்து கண்டன உரை
இடிமுரசு இஸ்மாயில்
மாநில பொதுச்செயலாளர் அவர்கள் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு இடி முரசு இஸ்மாயில் பிரத்தியாக பேட்டி

