தடுக்க மு.க.ஸ்டாலினை
நான்
சந்தித்ததாக வதந்தி பரவியது; அந்த அளவுக்கு நான் தரம் கெட்டவன் அல்ல: ரஜினிகாந்த் காட்டமாக
பதில்
தேர்தல் முடிவுகளுக்கு பின் என்னைப் பற்றி விமர்சனங்கள் பரவியது””விமர்சனங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அது உண்மையாகி விடும்””தேர்தல் முடிவுகளுக்கு பின் ஸ்டாலினை சந்தித்ததால் விமர்சனங்கள் வந்தது”மு.க.ஸ்டாலினை நட்பின் அடிப்படையில் சந்தித்தேன் – ரஜினி விஜய் முதல்வராகக்கூடாது என நான் முயற்சித்ததுபோல் விமர்சனம் வெளியானது
விஜய் வெற்றிபெற்றபின் எக்ஸ் தளத்தில் வாழ்த்தினேன் ரஜினிவிஜய் மீது எனக்கு பொறாமை என பரப்புகின்றனர் – ரஜினிகமல் முதல்வராகி இருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா என தெரியவில்லைவிஜய் முதலமைச்சராவதில் எனக்கு என்ன பொறாமை? – ரஜினிவிஜய் வென்றதில் எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் – ரஜினி
மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது”விஜய் தனியாக வெற்றிபெற்றுள்ளார் ரஜினிகாந்த்”எம்ஜிஆர், என்.டி.ஆரை விட பெரிய வெற்றிபெற்றுள்ளார் விஜய்”எனக்கும் விஜய்க்கும் 28 வயது வித்தியாசம் -ரஜினி”சம்பிரதாயத்துக்காக விஜயை சந்திப்பதில் எனக்கு விருப்பமில்லை”
தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்-ரஜினிதவெக தொண்டர்கள் செய்யும் சிறு தவறு கூட விஜயை பாதிக்கும்-ரஜினி”நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வென்றிருப்பேன்”நான் தரங்கெட்ட ஆள் கிடையாது – ரஜினி”மக்கள் மாற்றம் வேண்டும் என நினைத்த சமயத்தில் விஜய் வந்துள்ளார்”
விஜய்க்கு 100% சினிமாப் புகழ் கைக் கொடுத்துள்ளது – ரஜினி
“ஜெ. விருப்பப்பட்டதால் அவரது பதவியேற்பில் மட்டும் பங்கேற்றேன்”
“விஜய் முதல்வராவதை தடுக்க ஸ்டாலினை நான் சந்தித்ததாக வதந்தி பரவியது”
நான் அந்த அளவுக்கு தரங்கெட்ட ஆள் கிடையாது – ரஜினி
“அரசியலில் நான் இல்லாதபோது விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும்”
கிடைப்பது கிடைக்காமல் இருக்காது; கிடைக்காமல் இருப்பது கிடைக்காது”
“அரசியல் வேறு நடிப்பு வேறு; அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல”
விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது ரஜினி
2 ஆண்டுகளுக்கு விஜயை விட்டுவிடுங்கள் ரஜினி


