விஜய்க்கு 6 மாதங்கள் நேரம் கொடுக்க வேண்டும்; புதியவர்களை குறைவாக எடைபோடக்கூடாது; அதிகமும் எதிர்பார்க்கக்கூடாது; விஜய் ஆட்சி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு கமல் பதில்
விஜய்க்கு 6 மாதங்கள் நேரம் கொடுக்க வேண்டும்; புதியவர்களை குறைவாக எடைபோடக்கூடாது; அதிகமும் எதிர்பார்க்கக்கூடாது -கமல்
விஜய் ஆட்சி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு கமல் பதில்; ரஜியுடன் போட்டி தான் பொறாமை பட்டது இல்லை; ரஜினியும், நானும் பொறாமைப்பட்டது இல்லை; விஜயின் ஆட்சி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது
தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கட்சி தொடங்கினால் திராவிட கட்சி தான்; இ.பி.எஸ்.சை தவிர அனைத்து சந்தித்தார் தலைவர்களையும் விஜய் மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பு

