முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் : துணை சபாநாயகர் ரவிசங்கர் வழங்கினார்முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் : துணை சபாநாயகர் ரவிசங்கர் வழங்கினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானா விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு சேலை, அரிசி, மரக்கன்று நலத்திட்ட உதவிகளையும், அன்னதானமும் சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர். கே. ராஜா தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் எம் செந்தில் திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா S.சௌகத் மாற்றும் கழக நிர்வாகிள் L.முத்துக்குமார் , Dr.கிருஷ்ணசாமி, தங்கவேல், அக்பர் அலி. கழக பகுதி செயலாளர்கள் காந்தி மார்க்கெட் கௌதமன் , பாலக்கரை சூர்யா , ஏர்போர்ட் செந்தமிழ், ஏர்போர்ட் கிழக்கு வெள்ளைச்சாமி, மலைக்கோட்டை சதிஷ்குமார், பாலக்கரை கிழக்கு சிவக்குமார், காந்தி மார்க்கெட் கிழக்கு டர்க்கீஸ், மலைக்கோட்டை கிழக்கு கணேஷ்குமார், சிந்தாமணி ஜீவானந்தம், கழக நிர்வாகிகள் நிர்மல் , அருண், கௌதம், கோபி, கிருஷ்ணமூர்த்தி, சதிஷ் குமார், விக்னேஷ், கார்த்திகா , சௌந்தர்யா, மகளிரணி நிர்மலா , ITWing நிஜாம் , இம்ரான் , வழக்கறிஞர் அணி அப்துல் ஹாபிஸ் , மாணவரணி ராவண விக்கி , திருச்சி நாகு மற்றும் வட்ட கழக செயலாளர்கள் , சார்பு அணி நிர்வாகிகள் பலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
