மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களின் உடைய பிறந்த நாளை முன்னிட்டு மற்றும் நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி ஒன்பது ஆண்டுகால சாதனை முன்னிட்டு மதுரை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவினுடைய வாகன பேரணியானது மதுரை அடுத்துள்ள கடவூர் என்ற கிராமத்தில் இருந்து ஆரம்பித்து ஆனையூர் வரை வாகன பேரணியானது நடைபெற்றது மேலும் இந்நிகழ்ச்சியானது மதுரை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அண்ணன் திரு. ராஜசிம்மன் ஜி அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் அண்ணன் திரு. கதலி நரசிங்க பெருமாள் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் வழக்கறிஞர் பிரிவினுடைய மாநில செயலாளர் அண்ணன் திரு. அமிர்தராஜ் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் மதுரை பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினுடைய கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் திரு. பிரபாகரன் ஜி அவர்களின் தலைமையின் கீழ் இப்பேர்னியானது நடைபெற்றது. மேலும் இதில் நமது கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணன் திரு. மூவேந்தர்ஜியும் மற்றும் கூட்டுறவு பிரிவினுடைய மாவட்டத் துணைத் தலைவர் அண்ணன் திரு. புல்லட் ராமர் ஜெயம் மற்றும் தொழில்துறை பிரிவினுடைய மாவட்ட தலைவர் அண்ணன் திரு. கட்கம் ரவிச்சந்திரன் ஜி எம் மற்றும் பட்டியில் அணியின் உடைய மாவட்ட தலைவர் அண்ணன் திரு. வேல்முருகன் ஜி மற்றும் சமூக ஊடகப் பிரிவினுடைய மாவட்ட தலைவர் அண்ணன் திரு. மகா மணிகண்டன் ஜி , தரவு மேலாண்மை பிரிவினுடைய மாவட்டத் துணைத் தலைவர் திரு சந்தானம் பாஸ்கர் ஜி யும், தரவு மேலாண்மை பிரிவினுடைய மற்றொரு மாவட்ட துணைத் தலைவர் தம்பி. சிவகுரு ஜி எம் இதில் பங்கேற்றனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
மதுரை கிழக்கு மாவட்டம் வழக்கறிஞர்கள் பிரிவின் இரு சக்கர அணிவகுப்பு பேரணி
Related Posts
Add A Comment


