Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கந்து வட்டிக் கொடுமையில் கரூர் மக்கள்: -SDPI-கட்சி கடும் கண்டனம்:
    இந்தியா

    கந்து வட்டிக் கொடுமையில் கரூர் மக்கள்: -SDPI-கட்சி கடும் கண்டனம்:

    adminBy adminJanuary 22, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வறுமையின் காரணமாக தனது வாழ்வாதார அவசிய தேவைக்கு வேறு வழியின்றி வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்; இந்த சூழலை பயன்படுத்தி கந்து வட்டி கும்பல் இது போன்ற மக்களை குறிவைத்து நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறி கடன் கொடுக்கின்றனர், ஆனால் கொடுத்த கடனை விட பல மடங்கு அதிகமாக வட்டிக்கு மேல் வட்டி (கந்து வட்டி) வசூல் செய்கின்றனர், மேலும் வறுமையின் காரணமாக அவர்களால் கடனை திருப்பித் தர தாமதமானால் அவர்களிடம் கந்து வட்டி கும்பல் மிகவும் தகாத முறையில் கடுமையாக நடந்து கொள்கின்றனர், மேலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்பங்களையும் கொடுக்கின்றனர்; இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, இதனால் பாதிப்புக்குள்ளான மக்கள் மன உளைச்சல் ஏற்பட்டு, தற்கொலைக்கும் தூன்பப்படுகின்றனர், இதில் பல உயிர்களும் பறிபோகியுள்ளது, எனவே தமிழக அரசு 2003-கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி, கந்து வட்டி கும்பல்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும் வழங்கிட வேண்டும் என கரூர் மாவட்ட SDPI-கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    -முகமது அலி ஜின்னா
    மாவட்ட தலைவர்
    சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI-கட்சி)
    கரூர் மாவட்டம்.

    Post Views: 290
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.