Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » புதிய சுகாதார வளாகம் கட்டும் பணியினை மீண்டும் தொடங்க கோரி மனு
    இந்தியா

    புதிய சுகாதார வளாகம் கட்டும் பணியினை மீண்டும் தொடங்க கோரி மனு

    adminBy adminJanuary 29, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் ராயப்பன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம பொதுப்பக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள். இந்த மனுவில் ராயப்பன்பட்டி கிராமத்தில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள கிராமமாக இருந்து வருகிறது என்றும் ,தங்கள் கிராமத்தில் மூன்று மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்லூரியில் படிக்கும் மாணவர்களை பார்ப்பதற்காக விடுமுறை நாளிலும் பெற்றோர்கள் அதிக அளவில் ராயப்பன்பட்டிக்கு வந்து செல்லும் இடமாகவும், பேருந்து நிறுத்தம் மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்துக்கு தினசரி பொதுமக்கள் அதிகளவு வருகை புரியும் இடமாகவும் ராயப்பன்பட்டி கிராமம் திகழ்கிறது என்றும் ,இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 26 1 2024 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ராயப்பன்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகம் கட்டுவதற்காக புதிய பூமி பூஜை தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பணிகள் அனைத்தும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது என்றும், இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை வைத்த போது எவ்வித பதிலும் வரவில்லை என்றும் இதனால் இந்த கிராமத்தில் அதிக மக்கள் வருகை புரியும் இடமாக திகழ்வதால் சுகாதார வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராயப்பன்பட்டி கிராம பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது

    Post Views: 247
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.