கந்து வட்டி தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து பேசியதாக வெளியான ஆடியோ – கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மினி பஸ் ஊழியர் ஆறுமுக பாண்டி என்பவரிடம் கந்து வட்டி பிரச்சினை தொடர்பாக கட்ட பஞ்சாயத்து செய்ததாக பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
