டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் நிறுவனத் தலைவர் மாணவ மாணவியர்களுக்கு 110 உண்டியல் மற்றும் ஊக்கத்தொகையை அன்பள்ப்பாக வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் அனைத்து பல்வேறு சமூக சேவைகளை செய்து பொதுமக்களின் அன்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
மேலும் ஏ பி பிளாக் நெம்பர் 22 எழில் நகர் பகுதியில் “உன் தேடல் உன்னோடு தான் ” மாணவ மாணவிகளின் பயிற்சி இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை செம்மஞ்சேரி பெரும்பாக்கம் ஒருங்கினைப்பாளர் திவ்யா ஏற்பாட்டில் உதவிபேராசிரியர் கணினி பயன்பாட்டியல் துறை வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் முன்னிலை ரமேஷ் உதவி பேராசிரியர் கணினி பயன்பாட்டியல் துறை வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் மூவரும் தலைமை தாக்கினர். இந்த அமைப்பு விரைவாக வளர்ச்சி பெற்றம் வருகிறது. அதன் தலைவர் எஸ். வெங்கடேசன் தலைமையில் 110 உண்டியல் மற்றும் ஊக்கத்தொகையை அன்பளிப்பாக வழங்கினார்.
இயக்கத்தின் நிகழ்ச்சில் செம்மஞ்சேரில் “உன் தேடல் உன்னோடு தான் ” உரிமையாளர் கீதா கலைமகன், ஆசிரியர்கள் பவானி, கீதா அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர் அமிர்தவள்ளி, கலா, பிரியா, மைதிலி மாணவ மாணவியர் அணி பொறுப்பாளர் ராகவன் செம்மஞ்சேரி பொறுப்பாளர் தேவராஜ் மற்றும் பாய்ஸ் கிளப் மாணவர்கள் கலந்துக்கொண்டு. இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.மேலும் இது பற்றி அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் கலைமகன் எஸ். வெங்கடேசன் இப்பகுதில் பல்வேறு சமூக பணிகளை தீவிரமாக பணியாற்றி மக்களுக்கு சேவை செய்து வருகிறார், அவரை தமிழ்நாடு அரசு அவருக்கு உரிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


