Homeஇந்தியாமழைத் தொழுகை திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சபை கூட்டாக அறிக்கை

மழைத் தொழுகை திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சபை கூட்டாக அறிக்கை

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தமிழக முழுவதும் மஞ்சள் அலாட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் திருச்சியில் தினம் தோறும் வெயிலின் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை அறிக்கை கூறியிருக்கிறது வருகிறது இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி ஆங்காங்கே தொழுகைகள் நடத்தி வருகிறார்கள் அதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை வட்டார உலாமா சபை மிகப்பெரிய 27 சனிக்கிழமை காலை ஆறு முப்பது மணி அளவில் பிரபாத் ரவுண்டானம் அருகில் இருக்கின்ற
பாலக்கரை சிறப்பான ஏற்பாடு செய்து வருகின்றது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று இவ்வாறு

Must Read

spot_img