Homeஇந்தியாபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து துறை ஓய்ஊதியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் வட்ட பொருளாளர் சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்ட தலைவர் சித்ரா தலைமையில் மாவட்ட பொருளாளர் சுஜாதா பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார். பரிமளா மற்றும் பழனியம்மாள் நன்றியுரை தெரிவித்தனர். இதில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Must Read

spot_img