Homeஇந்தியாநெல்லை மேலப்பாளையத்துக்கு அடுத்து உள்ள மேல கருங்குளத்தில் டாஸ்மாக்கில் மணிகண்டன் என்ற நபர் வெட்டிக்கொலை

நெல்லை மேலப்பாளையத்துக்கு அடுத்து உள்ள மேல கருங்குளத்தில் டாஸ்மாக்கில் மணிகண்டன் என்ற நபர் வெட்டிக்கொலை

இன்று இரவு திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் அருகே உள்ள மேல கருங்குளத்தில் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி விட்டு வெளியே வந்த மணிகண்டன் என்ற நபரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Must Read

spot_img