Homeஇந்தியாபரமக்குடி நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…

பரமக்குடி நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்கறிஞர் கண்ணன் தாக்கப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி பெடரேஷன் கூட்டமைப்பின் துணைத் தலைவர் kVR கந்தசாமி தலைமையிலும், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேதுபாண்டியன் முன்னிலையிலும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Must Read

spot_img