செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் இணைந்து நடத்திய
போதை பொருளுக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் ஊராட்சியில் போதை பொருளுக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு பேரணி சிங்கப்பெருமாள் தேசிய நெடுஞ்சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் இந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக அரவிந்தன் மண்டல இயக்குனர் , ராஜீவ் பிரண்ட்ஸ் ஆரோன் காவல் உதவி ஆணையர் சட்டம் ஒழுங்கு பிரிவு, மற்றும் கிருஷ்ணகுமார் காவல் ஆய்வாளர் குற்ற தடுப்பு பிரிவு மற்றும் ஹேமந்த் குமார் காவல் ஆய்வாளர் போக்குவரத்து துறை மறைமலைநகர், கதிரவன், சிங்கை கணேசன், குணசேகரன், மற்றும் தோழமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவியர்கள், சிங்கப்பெருமாள் கோயில் கிராம நிர்வாகிகள், மற்றும் மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
இந்தப்பேரணி 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மனித உரிமைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டு சார்பாக வெகு விமர்சையாக நடைப்பெற்றது.


